உலகம் எல்லாம் வியந்துபார்க்கும் பெண்ணா நீ
எந்தன் நெஞ்சை துளைத்து சென்ற வில்லா நீ
எனது உயிருக்குள்
பூத்த பூவா நீ
என் வானமே நீயாகிறாய்
என் தேவதை
உன் கண்களில் கரு வண்ணமாய் நான் ஆகுறேன்
உன்னுடைய பார்வை எந்தன் மேலே
மழையாய்த் தூறுதே
உன்னுடைய எண்ணம்
மரக்கிளையாய் தூவுதே
என்னுடைய காதல் உந்தன் காலில் கெஞ்சுதே
கொஞ்சம் நீ பார்த்து அதை ஏற்று உந்தன் நெஞ்சிலே
என்னுடய காதல் உனக்கு மட்டும் தெரிந்து கொள்
உந்தன் கொளுசில் மணியாகித்தான் உன் நடைக்கு இசை சேர்க்கிறேன்
நீ போடும் வேஷம் புரியுது
உன் காதல் என்னில் உள்ளது
வெண்ணிலவு போலே
எந்தன் ய என்றும்
உன் முகம் தெரியுது
வீண்மீன்கள் எந்தன் அறையில் திருயுது
உன் கொஞ்சல் பேச்சு
உன் கள்ள பார்வை
உன் மௌனவார்த்தை
யாவும் எந்தன் இரவை எரிக்குது
விட்டில் பூச்சு போல
வெளிச்சம் தேடி வாழ்கிறேன்
Comments
Post a Comment