எஹேஹே நான் நெழியிரணே
உன் மூச்சில் நான் எரியிரனே
என் காலு அசையலயே
என் மனசோ பறக்குதடி
உன்ன பாரத்த ஒரு நொடியலே
எதோ ஆனன் புரியவெயல்ல
உன் மூச்சில் இருக்கிற வெப்பம் என் உசிர கொழுத்துதடி ஏ
உன் மேனி பார்ககுற போது ஏன் ரோமம் சிலுக்குதடி
இது என்ன பயமா புரியவ இல்ல
இது என்ன ஜுரமா தெரியவெஇல்ல
எஹெஹே.....
நீ அருகில் நின்னாலே
கொழித்தி வெச்ச மெழுகாட்டம் கரையிரனே
ஓ. மார்கழியில் மயில் போல ஆடுரன் உன்னால
மழை விட்டும் மரக்கிள போல
நீ போனா அழறனே
எதனால இந்த தொல்ல நீ தந்த கண்ணாளா
உன் மீசை முறுக்கப்பார்த்து நான் பயந்து போறே
அதனால ஒத்த வார்த்த நான்ஞொல்ல தவிக்கேனே
ஏ பாதகத்தி ஒன்னால
கிளிஞ்சே போறன்
Comments
Post a Comment