ஆண்: ஏ பெண்ணே கொஞ்சம் நில்லு
ஒத்த வார்தத சொல்லிபோடி
உன்னால தூக்கம் இல்ல ஏனோ
உன் இரு விழி என்ன பார்கும்
போது வானில் ஏனோ பறக்கன்
நானும்
அடி நீயே என்ன கொன்னாலும்
சந்தோசமா சாவனே
இந்த சுகம் தாங்கலயே
உன்னால ஏன் உள்ளுக்குள்ள
நோகுதடி
உன் பேச்சில் என் உசிரு போகுதடி
இந்தக்காதல் வந்தவுடன்
பூக்காரனா அடி ஆகுறேனே அது என்
வேலையா….நீயே விடை சொல்லு
பெண்:ஒத்த வாரத்தை சொல்லப்போறன்
கேட்டுக்கடா
உன்னால ஏன் தூக்கம் போச்சுடா
நீயே என்ன புதிசா ஆக்கிட்டடா
இந்த சுகம் இது வரை கிடைக்கல
உன்னாலதான் அந்த வரம் கிடைச்சது
இதுக்கு மேல என்ன விடை சொல்ல
நீயே அதச்சொல்லு
ஆண்:போதும் போதும் போதும்
போதும் இந்த ஜென்மம் இ
ந்த சொல்லில் வாழ்ந்திடுமே
Comments
Post a Comment