Skip to main content

விழி ரகசியம்

உன் விழிகளில் கொழுந்து விட்டெரியும் தீயை
எவ்வாறு என் மனத்தில்
கொழுத்துகிறாயோ
.
இன்னும் எனக்கந்த
இரகசியம் புரியவில்லையடி

Comments