எங்கே போவேன் எதைக்கொண்டு போவேன்
இறந்தா போவேன்
உன் நினைவுகள் இருக்கும் வரை என் மனதுக்கு இறப்பில்லை
உனக்காக இதயம் கூட பரிசளிப்பேன்
ஆனால் தயவு செய்து உன் நினைவுகளை மட்டும் என்னிடம் கேட்டுவிடாது
உனக்காக நான் செய்ய மறுக்கும் ஒரே காரியம்
உன் நினைவுகளை மறப்பதுதான்
மன்னித்துவிடு அதை மட்டும் கேட்காதே
என்னிடம்
Comments
Post a Comment