பூமியை நிலா போல் சுற்றினாயே
கண்ணை கண்கொண்டு கடைந்தாயே
என்னுயிரில் உன்னுயிர் சேர்த்தாயே
வயதில் வன்முறைகள்
செய்தாயே
என்னை உன்வசம் ஈர்த்தாயே
இமைகள் மூடாமல் கனவு
கண்டேன்
கால்கள் உன் வழியில் போக கண்டேன்
சுவாசம் புதிதாய் ஆக கண்டேன்
பெண்ணாய் பிறந்த பெருமை
கண்டேன்
ஏதோ அது ஏதோ எந்தன் கண்ணில் விழுந்தது ஏதோ அது ஏதோ எந்தன் நெஞ்சை இறுக்கிய கயிறது ஏதோ அது ஏதோ உயிரில் கலந்தது ஏதோ அது ஏதோ
அது காதல் முடிவில்லாப் பாடல் நெஞ்சம் ரெண்டும்
மோதல் மருந்தில்லா காயம்
மனதை தொடும் மாயம்
Comments
Post a Comment