Skip to main content

நிலவுக்காக காத்திருப்பதில்லை

நான் நிலவுக்காக
இரவு வரை காத்திருப்பதில்லை
என் உயிருக்குள்
ஓர் உயருள்ள நிலவு
உலாவுவதால்

Comments