October 13, 2016 காற்றிடை வெளியிலும் இந்தக் காதல் புகுந்து நாடி நடந்து நாழம் நுளைந்து இனம் புரியாத இம்சைகள் புரிந்து இடம் தெரியாமல் இதயம் இடம்மாறி நிசப்தமான மொழி பேசி நித்தம் என் சித்தம் குழைத்து நெஞ்சம் நெகுழுதடி என்னோடு நித்தியமாய் நிறைந்தவளே .....ஹபீஸ்... Read more